காதலர் தினத்தில் கின்னஸ் சாதனை படைத்த காதல் ஜோடி!

5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கடல் பாதுகாப்பு குறித்த கூட்டத்தில் ப்ரீ டைவிங் கற்றுகொடுக்க வந்த க்ளூட்டியரும், தன்னார்வலராக வந்த பெத்நீலும் சந்தித்தனர். அப்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்