is ajith vijay participating in kalaignar 100

கலைஞர் 100 விழா… கலந்துகொள்கிறார்களா அஜித், விஜய்?

அஜீத்குமார் வெளிநாட்டில் உள்ளார். விழா சம்பந்தமாக விஜய்யை இதுவரை யாரும் சந்தித்து பேசாத நிலையில் அவர் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு குறைபாடு இல்லை: பிரேம் ஆனந்த் சின்ஹா

கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் எதுவும் இல்லை என்று சென்னை மாநகர கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
petrol bomb in rajbahvan

ஆளுநர் மாளிகையில் குண்டு வீச்சு: ரவுடி கொடுத்த வாக்குமூலம்!

சிறையில் இருந்து விடுதலையாக ஆளுநர் ஓப்புதல் தராததால் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக ரவுடி கருக்கா வினோத் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
petrol bomb attack in front of rajbhavan tamilnadu

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடி கைது!

சென்னை கிண்டியில் அமைந்திருக்கும் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

”எம்எஸ்எம்இ கனெக்ட் 2023”: உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு!

ரசுக் கொள்முதல் கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தவும் “எம்எஸ்எம்இ கனெக்ட் 2023” நிகழ்வு சென்னையில் நடத்தப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதிகாலை பயங்கர தீ விபத்து: மள மளவென எரிந்த கார்கள்!

அதிகாலையில் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்