எய்ம்ஸுக்கு 2வது செங்கல்லே இல்லை: முதல்வர் ஸ்டாலின்
கிண்டி பன்னோக்கு மருத்துவமனை 15 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றும் மதுரை எய்ம்ஸுக்கு 2வது செங்கல் கூட இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிண்டி பன்னோக்கு மருத்துவமனை 15 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றும் மதுரை எய்ம்ஸுக்கு 2வது செங்கல் கூட இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிண்டி கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை திருப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பாரா இல்லையா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து கிண்டி பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை முதல்வர் ஸ்டாலின் வழங்ங்கியுள்ளார்.
பயணத்திட்டம் மாற்றப்பட்டநிலையில், இன்று காலை 6 மணிக்கு டெல்லி செல்லும் விமானத்தில் முதல்வர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுள்ளார்.