தமிழ்வழி பொறியியல் பாடப்பிரிவுகள் நீக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!
11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவுகள் வரும் கல்வியாண்டு முதல் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் இன்று (மே 25) அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்