சென்னை வங்கி கொள்ளை! காவலாளி கூறும் பகீர்!

அதன்பிறகுதான் இந்த கொள்ளை சம்பவம் நடந்தது. நான், இந்த வங்கியில் இரண்டரை வருடமாகப் பணிபுரிகிறேன். இதுவரை, எந்தக் கொள்ளைச் சம்பவங்களும் இங்கு நடந்ததில்லை. இதுதான் முதல் முறை” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்