ஜி.எஸ்.டி வருவாய் 33% அதிகரிப்பு: மத்திய அரசு!

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஜி.எஸ்.டி வருவாய் 33% அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இனி நடந்துசெல்பவர்களுக்கும் ஜி.எஸ்.டி.! மத்திய அரசை விமர்சித்த தமிழக அமைச்சர்!

அடுத்ததாக நடந்து செல்பவர்களும் GST கட்ட வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசு கூறினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை” என அதில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

என்னது.. வாடகை வீட்டிற்கு ஜிஎஸ்டியா? புதிய விதிமுறை கூறுவது என்ன?

ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்த வாடகைதாரராக நீங்கள் இருந்தால், மாத வாடகையில் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

நிர்மலா சீதாராமன் – பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு… பின்னணி என்ன?

ஜிஎஸ்டி கவுன்சில் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று டெல்லியில் சந்தித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

கனமழை காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் விடுத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி – தமிழகம் எதிர்த்தது – பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!

உணவு பொருட்களின் மீதான வரிவிதிப்பு குறித்த முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள இயலாது என சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்திற்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியது.

தொடர்ந்து படியுங்கள்
Vasantha Bhavan Ravi

இட்லி, தோசை, பொங்கல் விலை உயர காரணம்: ‘வசந்த பவன்’ ரவி

அரிசி மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால் ஹோட்டல்களில் சாப்பிடக்கூடிய இட்லி, தோசை, பொங்கல் உள்ளிட்ட உணவு வகைகளின் விலை 5 சதவிகிதம் உயர காரணமாகிவிட்டது என்று சென்னை மாவட்ட ஹோட்டல்கள் சங்கத் தலைவர் ‘வசந்த பவன்’ ரவி கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அரிசிக்கு ஜிஎஸ்டி : ஆலைகள், கடைகள் வேலைநிறுத்தம்!

தமிழகத்தில் 8 ஆயிரம் அரிசி ஆலைகள், கடைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

தொடர்ந்து படியுங்கள்