“இந்த ஸ்லோகன்லாம் அரசியலுக்குத்தான் பொருந்தும்”: பழனிவேல் தியாகராஜன்

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே தீர்ப்பாயம் என்று சொன்னார். நான் கேட்டேன், ஒரே நாடு, ஒரே வரி, ஒரே தீர்ப்பாயம் என்று இருக்க வேண்டுமானால், ஒரே நாடு ஒரே அரசியலமைப்பில் எதற்கு இத்தனை சட்டசபை இருக்கிறது, ஒரே நாடு ஒரே சட்டமைப்பில் எதற்கு இத்தனை நீதிமன்றங்கள் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்