இன்று ஏவப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டுக்கு என்னாச்சு?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் உதவியுடன், செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்தவகையில், எஸ்.எஸ்.எல்.வி எனப்படும் “ஸ்மாட் சேட்டிலைட் லான்ஞ் வெகிக்கிள்” இன்று ( ஆகஸ்ட் 7 ) காலை 9.18 மணியளவில் விண்ணில் பாய்ந்தது.

தொடர்ந்து படியுங்கள்