குரூப் 4 முடிவு எப்போது?: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!
2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில் 2022 இல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்துக்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றுள்ளனர் என்பதும் இம்முறை விடைத்தாள்களின் இரு பாகங்களும் தனித்தனியே ஸ்கேன் செய்து பிழைகள் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்