Increase in house permit fee in Chennai

சென்னையில் வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

சென்னையில் வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டண உயர்வு இன்று (நவம்பர் 10) முதல் அமலுக்கு வந்தது.

தொடர்ந்து படியுங்கள்
Permit fee increase for house construction

சென்னையில் வீடு கட்டுவதற்கு அனுமதி கட்டணம் உயர்வு!

சென்னையில் வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு கேளிக்கை வரி:  சென்னை மாநகராட்சி நோட்டீஸ்! 

ரகுமான் இசை நிகழ்ச்சி தொடர்பான கேளிக்கை வரியை செலுத்துமாறு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

கள ஆய்வுக்கு முக்கியத்துவம் :சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

வர்த்தகத்துறையும் சென்னை மாநகராட்சி மிக முக்கியமாக இருக்கிறது. அதேபோல் தொழில்துறை மற்றும் பொருளாதாரத்தில் மாநகராட்சி இன்னும் சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைத்து மட்டத்திலும் மற்றும் துறையின் அமைச்சர், பொறுப்பு அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர் மற்றும் கவுன்சிலர்கள் அவர்களோடு பணியாற்றுவார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

மாண்டஸ் புயல் அப்டேட்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் சென்னைக்கு 270 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

120 கடைகளுக்கு சீல்: சென்னை மாநகராட்சி அதிரடி ஏன்?

சென்னை அண்ணாசாலை ரிச்சித் தெரு மற்றும் பாரிமுனையில் உள்ள 120 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்