இந்தியாவின் 82வது கிராண்ட்மாஸ்டர் ஆன 15 வயது சிறுவன்!

பாகு ஓபன் 2023 சாம்பியன் பட்டம் வென்ற பிரணீத் வுப்பாலா தெலுங்கானாவின் ஆறாவது மற்றும் இந்தியாவின் 82வது கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அர்ஜுனா விருது: பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரை!

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்குத் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் பெயரை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் கிராண்ட் மாஸ்டர் ஹரிகாவிற்கு பெண் குழந்தை பிறந்தது!

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நிறை மாத கர்ப்பிணியாகக் கலந்து கொண்டு வெண்கலம் வென்ற ஹரிகா துராணாவல்லிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்