madurai high court bail permission

விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலாளருக்கு முன் ஜாமீன்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயி அம்மையப்பனை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (அக்டோபர் 6) முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

உலக தண்ணீர்‌ தினத்தில் கிராம சபை கூட்டம்!

உலக தண்ணீர்‌ தினத்தில் கிராம சபை கூட்டம்!

கிராம ஊராட்சிகளிலும்‌, கிராம சபை நடைபெறுவதை மாவட்ட அளவில்‌, மாநில அளவில்‌ கண்காணித்திட “நம்ம கிராம சபை” (Namma Grama Sabhai App) எனும்‌ மென்பொருள்‌ உருவாக்கப்பட்டுள்ளது.

நகர, மாநகர சபை கூட்டங்கள்: முதல்வர் பங்கேற்காதது ஏன்?

நகர, மாநகர சபை கூட்டங்கள்: முதல்வர் பங்கேற்காதது ஏன்?

கிராம சபை கூட்டத்தை போன்று முதல்முறையாக இன்று(நவம்பர் 1) தமிழகத்தில் நகர சபை, மாநகர சபை கூட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

கிராம சபை போல் இனி நகர சபை கூட்டங்கள்!

கிராம சபை போல் இனி நகர சபை கூட்டங்கள்!

கிராமசபை  கூட்டம்  போல் தமிழகத்தில்  முதல்முறையாக  நகர  பகுதிகளில்  நகரசபை, மாநகரசபை  கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1: கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு!

நவம்பர் 1: கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு!

நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு 12525 ஊராட்சிகளிலும்  கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு

சுதந்திர தினத்தில் கிராம சபை கூட்டம்!

சுதந்திர தினத்தில் கிராம சபை கூட்டம்!

75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள வரும் 15ம் தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.