சன்னி லியோன் ஊட்டிய பால்கோவா: சந்தோசத்தில் ஜி.பி.முத்து
“இதுவரை தான் யாருடனும் அதுபோன்ற வேகத்தில் சென்றதில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு இனிமேல் யாருடனும் செல்ல மாட்டேன்” எனவும் கூறினார். மேலும், கருப்பட்டிக்கு எனது ஊர் பிரபலமானது என்றும், தற்போது ஜி.பி. முத்து என்ற தன் பெயரால் தனது ஊர் பிரபலமாகியுள்ளது என்றும் கூறினார். ‘ஓ மை கோஸ்ட்’ என்ற பெயரில் தமிழில் தயாராகும் திரைப்படத்தில் நடிகை சன்னி லியோன் நடித்துள்ளார். இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, சதீஷ், நடிகை தர்ஷா குப்தா, சஞ்சனா, தங்கதுரை, திலக் ரமேஷ் ஆகியோருடன் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்