துருவ நட்சத்திரம்: தனி யுனிவர்ஸை உருவாக்கும் கௌதம்
முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றால் மட்டுமே, ஒரு தனி யுனிவர்ஸை உருவாக்க உள்ளதாக இயக்குநர் கௌதம் கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றால் மட்டுமே, ஒரு தனி யுனிவர்ஸை உருவாக்க உள்ளதாக இயக்குநர் கௌதம் கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வாரிசு படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் நடிப்பில் அடுத்ததாக ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது. விஜய் முன்பு நடித்திருந்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், லியோ படத்தையும் இயக்குகிறார்.இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘விக்ரம்’ திரைப்படம், மிகப் பெரிய பிளாக்பாஸ்டர் திரைப்படமாக உருவாகி இருந்தது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நடிகர் சூர்யாவும் விக்ரம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில், இவரது நடிப்பில் உருவான மைக்கேல் திரைப்படம் பிப்ரவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதனிடையே, ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய சந்தீப் கிசான் “ வேலைக்கான மரியாதை , அதற்கான உழைப்பு, பயம் இந்த மூன்று விஷயங்களை பின்பற்றுங்கள் வெற்றி பெறலாம்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 50-வது நாள் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் உள்ள சத்தியம் திரையரங்கில் நேற்று (நவம்பர் 9) நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்இந்தத் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். இவருடன் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இன்னொரு படம் 13. ஜி.வி.பிரகாஷ் நயாகனாக நடித்துள்ள இந்தப் படத்தை விவேக் என்பவர் இயக்கியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடலை அண்மைக் காலமாக ஓய்வு நேரங்களிலும், பயணங்களிலும் அதிக முறை கேட்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஜெயமோகன் கதையைத் தந்தபோது அதில் காதல் இல்லை. நான் அவரிடம் கேட்டு கதைக்குள் பொருந்திப் போவதுபோல் ஒரு காதலை வைத்துள்ளேன்
தொடர்ந்து படியுங்கள்வேல்ஸ் படம் செய்ய கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி வாய்ப்புகளை நான் மிஸ் செய்வதில்லை. நாளையே பேசி முடித்துவிடலாம்
தொடர்ந்து படியுங்கள்