அரசுப் பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இன்று முதல் ஒன்று முதல்  ஒன்பதாம் வகுப்பு வரையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மாணவர்களுக்கான உணவை சாப்பிட்டு பார்த்து முதல்வர் ஆய்வு!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வேலூர் மண்டல ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர்கள், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஜனவரி முதல் செயலி மூலம் வருகைப்பதிவு: பள்ளிக்கல்வி துறை

இதற்கு முன்னால் TNSED Schools என்ற செயலியைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் உபயோகிப்படுத்திக்கொண்டு இருந்தனர். தற்போது அதனை எளிமைப்படுத்தும் விதமாக இந்த புது செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மாணவிகள் மருமகள்களா? ஆசிரியை இடமாற்றம்!

மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியை மீது போக்சோ சட்டம் பதிவு செய்யலாமே என்று கேள்வி எழுந்துள்ளது

தொடர்ந்து படியுங்கள்