உதயசூரியன் நாடு : அரிகாதோ.. சயோனரா..

உதயசூரியன் நாடு : அரிகாதோ.. சயோனரா..

ஜப்பானியர்களின் பாரம்பரிய உடைகளில் ஒன்று, யுகாதா. குளிக்கச் செல்வதற்கு முன்பு, படுக்கைக்குப் போகும் பொழுது, வீட்டுக்குள் உலவும்போது, சாப்பாட்டு மேசையில் உட்காரும்போது எனப் பல நேரங்களிலும் அணிந்துகொள்ளக் கூடிய எளிய ஆடை அது.

உதயசூரியன் நாடு: மறக்க முடியாத இரவு!

உதயசூரியன் நாடு: மறக்க முடியாத இரவு!

டோக்கியோ நகருக்குள் வந்தபோது மாலை மயங்கி, இரவு இனிக்கத் தொடங்கியிருந்தது. எங்கெங்கும் வண்ணமயமான விளக்குகள்.

Govi Lenin japan travel story 23

உதயசூரியன் நாடு: புத்தருக்குள் புகுந்தேன்!

ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற புத்தர் சிலைகளில் கமாகுராவின் கோத்தோக்கு-இன் கோவிலில் உள்ள இந்த புத்தர் சிலை முதன்மையானது. உட்கார்ந்திருக்கும் நிலையில் உள்ள புத்தர் சிலைகளில் இதுவே பிரமிப்பூட்டக் கூடிய வகையில் 13 மீட்டருக்கு மேல் உயரம் கொண்டதாக உள்ளது.

Govi Lenin japan travel story 22

உதயசூரியன் நாடு : அவங்க தேர்தலை தெரிஞ்சுக்குவோமா?

அனுமதிக்கப்பட்ட இடத்தில் போஸ்டர் ஒட்டலாம். வாகனங்களில் குறைந்த ஒலியுடன் பிரச்சாரம் செய்யலாம். தெருமுனைப் பரப்புரை செய்யலாம். ரயில்வே ஸ்டேஷன் போன்ற மக்கள் நடமாடும் இடங்களில் ஓரமாக நின்று பேசலாம். மக்கள் கவனிக்கிறார்களா இல்லையா என்பது பற்றி கவலைப்படக் கூடாது. அதுபோல, வீடு வீடாகச் சென்று ஓட்டுக் கேட்பதும் ஜப்பானில் அனுமதிக்கப்படுவதில்லை. பரிசுப் பொருட்கள்-டோக்கன்கள்-பிரியாணி பொட்டலங்கள்-இத்யாதிகள் கொடுத்து கூட்டம் சேர்ப்பதற்கோ, ஓட்டு வாங்குவதற்கோ வாய்ப்பே இல்லை.

Govi Lenin japan travel story 21 Night Full of Enjoyment in Japan

உதயசூரியன் நாடு: விடிய விடிய உல்லாசம்!

முழுக்க முழுக்க இரவு நேரப் பொழுது போக்குகளுக்காகவே இருக்கிறது ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஷின்ஜூக்குப் பகுதியின் கபுக்கிச்சோ தெரு.

Govi Lenin japan travel story 20

உதயசூரியன் நாடு: தலைக்கு மேலே கடல்.. காலுக்கு கீழே வானம்!

மாலை நேர கடல் அலைகள் மனதுக்கு இதமாக இருந்தன. காற்று சில்லென்று இருந்தது. பசிபிக் பெருங்கடலின் அந்தப் பகுதிக்குப் பெயர் டோக்கியோ வளைகுடா. ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் உயரமானக் கட்டடங்கள் அந்தக் கடற்கரைப் பகுதியிலிருந்து கண்களை ஈர்த்தன.

உதயசூரியன் நாடு: பகலில் தொடங்கிய ரவுண்டு!

உதயசூரியன் நாடு: பகலில் தொடங்கிய ரவுண்டு!

டோக்கியோவில் தமிழர்கள் தாய்மொழியை மறக்காமலும், ஜப்பானியத் தொழில்நுட்பத்திற்கு ஏற்றபடியும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு குடும்பமாக மகிழ்ந்திருப்பதைக் காண முடிந்தது.

Govi Lenin Japan Travel Story 18

உதயசூரியன் நாடு: ரஜினி மாயாஜாலம் யாரால் உருவானது?

ஜப்பானியர்களுக்குத் தமிழ்நாடு தந்திருக்கும் பொழுதுபோக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினி. அவருக்கு ஜப்பானில் ரசிகர்கள் இருப்பதும், அவர்கள் ரசிகர் மன்றங்கள் அமைத்திருப்பதும், ஜப்பான் திரையரங்குகளில் ரஜினி படங்கள் ரிலீஸ் ஆவதும் FDFS என்று முதல் நாள் முதல் ஷோவுக்கு ரசிகர்கள் முண்டியடிப்பதும், ஒரு சில ஜப்பான் ரசிகர்கள் சென்னைக்கு வந்து முதல் காட்சியில் ரஜினியைப் பார்த்துப் பரவசமடைவதும் எப்படி என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

உதயசூரியன் நாடு: கடல் கடந்த கலைஞரின் புகழ்!

உதயசூரியன் நாடு: கடல் கடந்த கலைஞரின் புகழ்!

முந்தைய தலைமுறைக்கு ஜப்பானைக் காட்டியது திரைப்படம். இப்போதைய தலைமுறைக்கு அது வாழ்விடம். அதற்குத் துணை நின்றது திராவிடம்.

Govi Lenin japan travel story 15

உதயசூரியன் நாடு: ஆசை நூறு வகை.. ஜப்பான் பயணப் பதிவுகள் – 15

பான பகல் பொழுதுகளைவிட பளபளக்கும் இரவுப் பொழுதுகள் இதயத்திற்கு இதமளிக்கும். எண்ணங்களில் வண்ணமயமான உலகங்கள் தோன்றும்.

Govi Lenin japan travel story 14

உதயசூரியன் நாடு: மதம் உண்டு… வெறி இல்லை!

தொழில்நுட்ப மயமான பரபரப்பான வேலைச் சூழலிலும் ஜப்பானியர்கள் பொறுமையுடன் ஒவ்வொன்றையும் அணுகுவதையும், தங்களின் இயல்பு மாறாமல் இருப்பதையும் பார்க்க முடிந்தது. புத்த மதம் பரவிய நாடு என்பதால் இந்த அமைதியும் பொறுமையும் அவர்களின் வாழ்க்கை முறையாக மாறியிருக்கிறதா எனக் கேட்டபோது, “புத்த மதத்துக்கு முன்னோடியாக இங்கே ஷின்ட்டோ மதம் உண்டு” என்றார் கமலக்கண்ணன்.

Govi Lenin japan travel story 13

உதயசூரியன் நாடு: வெட்ட வெளி! வெந்நீர்க் குளம்! ஒட்டுத் துணியில்லாக் குளியல்!

செவ்வக வடிவில் அமைக்கப்பட்டிருந்த ஒரு குளம். சுற்றிலும் படிகள். சுவரோரத்தில் இருந்து குளத்திற்குள் நீர் கொட்டிக் கொண்டிருந்தது. ஏற்கனவே ஒன்றிரண்டு ஆண்கள் அந்தக் குளத்தில் இருந்தார்கள். அவர்களுடன் நாங்களும் சேர்ந்தோம்.

உதயசூரியன் நாடு: வியக்க வைக்கும் இயற்கை – ஜப்பான் பயணப் பதிவுகள் 12
|

உதயசூரியன் நாடு: வியக்க வைக்கும் இயற்கை – ஜப்பான் பயணப் பதிவுகள் 12

ஜப்பானிய பாரம்பரிய உணவு வகைகளை பொதுவாக எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் தந்தார்கள். சோறு, மீன், சிக்கன், பீஃப், போர்க் எல்லாமும் சுவையாக இருந்தது. மதிய நேரப் பசிக்கும், சாப்பாட்டின் ருசிக்குமான போட்டியில் வயிறு நிறைந்தது.

Govi Lenin japan travel story 11
|

உதயசூரியன் நாடு: இன்னும் அடங்காத எரிமலைகள்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 11

“இந்தோனேஷியா சிக்கன் கிரேவி காது வழியாகத்தான் புகையைக் கக்கும். ஜப்பான் மலை கிராமங்களுக்குப் போகலாமா? ஊரே புகை கக்கும்” என்றார்கள் தமிழ் நண்பர்கள்.

Govi Lenin japan travel story 10 earthquake in japan

உதயசூரியன் நாடு: அதிர்ந்து சிரிக்கும் பூமி – ஜப்பான் பயணப் பதிவுகள் 10

சுமிதா என்ற அந்தக் குரல் வந்த திசையைப் பார்த்தபோது, சின்னச் சின்ன அலைகளுடன் நிறைந்தோடிக் கொண்டிருந்தது ஆறு.

govi lenin japan travel story 9
|

சூரியன் உதிக்கும் நாடு: சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் கத்திப்பாராதான்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 9

டோக்கியோவின் குறுக்கும் நெடுக்குமாக பல அடுக்குகளில் ஓடுகின்ற மெட்ரோ ரயில்களின் தரத்திற்கு ஈடாக நம் சென்னை மெட்ரோ ரயில்களும் இருப்பதை கவனிக்க முடிந்தது.

Govi Lenin Japan Travel Story 8

உதயசூரியன் நாடு : குப்பையும் இல்லை .. தொப்பையும் இல்லை … ஜப்பான் பயணப் பதிவுகள்-8

நாக்குக்கு காரம் தெரியும். அந்தக் காரம், மூக்கில் ஏறினால் எப்படி இருக்கும்? ஜப்பானியர்களின் உணவு நேரத்தில், ‘தொட்டுக் கொள்ள’ வைக்கப்படும் வசாபி, பார்ப்பதற்கு நம்ம ஊர் புதினா அல்லது கொத்தமல்லி துவையல் போலத் தெரியும்.

Govi Lenin Japan Travel Story
|

உதயசூரியன் நாடு : நாட்டு சரக்கு… நச்னு இருக்கு – ஜப்பான் பயணப் பதிவுகள் 7

தமிழர்களுக்கு இட்லி போல, ஜப்பானியர்களுக்கு சுஷி. நாலு இட்லி போதும் என்கிற தமிழர்கள் உண்டு. பத்து இட்லி சாப்பிட்டாலும் பத்தாது என்கிற தமிழர்களும் உண்டு. பசிக்கும் ருசிக்கும் ஏற்றபடி ஒவ்வொரு தமிழருக்கும் இட்லியின் எண்ணிக்கை வேறுபடும். அதுபோலத்தான் ஜப்பானியர்களுக்கு சுஷியும்.

japan food govi lenin story
|

உதயசூரியன் நாடு : பாம்புக்கறியும் பச்சை மீனும் -ஜப்பான் பயணப் பதிவுகள் -6

முதல் நாள் முதல் வேளை உணவில் கேரட், கோஸ், இறால், சிக்கன் என எல்லாம் கலந்திருந்ததால், பாம்பும் ஜப்பானியர்களின் உணவுதானா எனத் தெரிந்துகொள்ள விரும்பினேன். சீனாவின் சில பகுதிகள், ஹாங்காங், வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளில் பாரம்பரிய உணவாக பாம்புக்கறி சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள்.

kovi lenin japan visit

கல்யாணம் கசக்கும்… கட்டில் இனிக்கும்! உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள் -5

“ஜப்பானில் உள்ள இளைய தலைமுறை திருமணம் செய்து கொண்டு வாழ்வதில் விருப்பம் காட்டுவதில்லை. திருமண வாழ்க்கையை சுமையாக நினைக்கும் எண்ணம் அதிகரித்து வருது. அதனால், தங்களின் காதல் தோழமையோடு வந்து ஸ்டே செய்கிறவர்களும் உண்டு”

Govi Lenin's Memoirs of a Trip to Japan
|

‘ல்..த..கா.. செய்’ உதயசூரியன் நாடு!

நாக்கை நாம் பழக்கவில்லை. நாக்குதான் நம்மைப் பழக்கியிருக்கிறது. அது துபாய் முதல் அமெரிக்கா வரை சரவணபவன்களாகவும், அடையாறு ஆனந்த பவன்களாகவும் வளர்ந்திருக்கிறது.