ஆளுநருக்கு எதிராக தீர்மானம் : குருமூர்த்தி வெளியிட்ட பகீர் தகவல்

ஆளுநர் உரைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தால், அந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்க கூடாது. கவர்னர் உரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தது தவறு என்று துக்ளக் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் என்ன செய்தார் தெரியுமா? எம்.எல்.ஏக்களிடம் ஸ்டாலின் சொன்ன சீக்ரெட்!

இந்த தீர்மானம் ஏற்கனவே திட்டமிடப்பட்டு தயாரித்து வைக்கப்பட்டிருந்ததாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறு.

தொடர்ந்து படியுங்கள்