கள்ளச்சாராய மரணத்தில் சிபிஐ விசாரணை: ஆளுநரிடம் பாஜக மனு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 57 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து இன்று (ஜூன் 24) மனு அளித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

மனுதர்ம மாணவர்களாக மாற்ற முயற்சி: ஆளுநரை சாடும் டி.கே.எஸ்.இளங்கோவன்

தமிழகத்தில் உள்ள படித்த மாணவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி மனுதர்ம மாணவர்களாக மாற்ற முயற்சி செய்கிறார் என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் இன்று (மே 29) குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திராவிட இயக்கக் கதைகளால் பாடத்திட்டம் நிரம்பியுள்ளது: ஆளுநர் ரவி காட்டம்!

திராவிட இயக்கக் கதைகளால் தமிழக உயர்கல்வி பாடத்திட்டம் நிரம்பியுள்ளது என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வள்ளுவருக்கு காவி… ஆளுநர் இப்படி செய்யலாமா? – செல்வப்பெருந்தகை காட்டம்!

கடந்த ஜனவரி 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை ஒட்டி காவி உடையணிந்த திருவள்ளுவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்

திருவள்ளுவருக்கு காவி: மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஆளுநர்

ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளூர் படம் அச்சிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதியா? – ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளிக்கவில்லை என்று ஆளுநர் மாளிகை இன்று (மே 13) விளக்கம் அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
dismiss the Governor rn ravi

”ஆளுநரை பதவி நீக்கம் செய்யுங்கள்” : ஜனாதிபதிக்கு திருமாவளவன் வலியுறுத்தல்!

அவருக்கு அரசியலில் ஆர்வம் இருந்தால் தமிழிசை செய்ததைப் போல பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடுவதுதான் முறை. அதை விட்டுவிட்டு

தொடர்ந்து படியுங்கள்

உச்சநீதிமன்றத்தின் குட்டு… பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கும் ஆளுநர்

இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக ஆளுநர் ஸ்ரீஹரி கோட்டா செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு அவசரமாக ஆலோசனை செய்துள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்
Governor Ravi voter Id correction circular withdrawn

மாணவர்கள் வாக்காளர் அட்டையை கேட்ட ஆளுநர்: கடும் எதிர்ப்பால் உத்தரவு ரத்து!

கல்லூரி மாணவர்களின் வாக்காளர் அட்டையை சேகரிக்கும்படி ஆளுநர் ரவி வாய்மொழி உத்தரவிட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.

தொடர்ந்து படியுங்கள்