உண்மை சரிபார்ப்பு குழு: அதிமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தவறான செய்திகளை கண்டறிய தமிழ்நாடு அரசு அமைத்த உண்மை சரிபார்ப்பு குழு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மின்வேலிகள்: முன் அனுமதி அவசியம் – அரசு அதிரடி!

இந்த நிலையில், வனவிலங்குகளை மின் விபத்தில் இருந்து பாதுகாப்பதற்கு மின்வேலிகள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) விதிகள் அறிவிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!

1) நில சீர்திருத்த ஆணையத்தின் முதன்மை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் எரிசக்தி துறையின் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2) எரிசக்தி துறையின் செயலாளராக இருந்த ராஜேஷ் சண்ட் மீனா சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
3) திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியராக இருந்த வீர் பிரதாப் சிங் வணிகவரித்துறை இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
4) எரிசக்தி மேம்பாட்டு நிர்வாக இயக்குனராக இருந்து ஆயிஷா மரியம் சிறுபான்மை துறை ஆணையராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
5) தமிழ்நாடு சிறு நிறுவனங்கள் கழக இயக்குனராக இருந்த விஜயகுமார் அடையார்-கூவம் மறுசீரமைப்பு திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மேட்டூர் அணையில் ஆய்வு நடத்திய மத்திய படையினர்: காரணம் என்ன?

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மேட்டூர் அணையின் வலது கரையில் மத்திய அதிவிரைவு படையினர் நேற்று ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

அரசு அலுவலகங்கள் மூடப்படும்: அரசு ஊழியர் சங்கத்தின் போராட்ட எச்சரிக்கை!

ஒரு காலத்தில் திமுகவுக்கு, ‘சம்பளக் காரங்க கட்சி’ என்றே பெயர். அதாவது அரசு ஊழியர்கள் பல பேர் திமுகவைத்தான் ஆதரித்தார்கள் என்பதாலேயே அக்கட்சிக்கு இப்படி ஒரு பெயர் வந்தது. ஆனால் இப்போது அரசு ஊழியர்கள் திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை கூர்மைப் படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

“மக்களை தேடி அரசு செல்கிறது”: முதல்வர் ஸ்டாலின்

அரசை தேடி மக்கள் போன காலம் போய், மக்களை தேடி அரசு செல்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: திமுகவை சாடும் அண்ணாமலை

தமிழகத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

“தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது அனைவருக்குமான வளர்ச்சியாகும்”: ஸ்டாலின்

தமிழ்நாட்டின் வளர்ச்சிப்பாதை என்பது எல்லோருக்குமான வளர்ச்சியாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆர்.என்.ரவியை போல் செயல்பட்ட மற்ற மாநில ஆளுநர்கள் யார் யார்?

மீண்டும் இரண்டு நிகழ்வுகள் அதே கேரளாவில் நடைபெற்றது ஒன்று 2001 ஆம் ஆண்டு சுக்தேவ் சிங் காங் கவர்னராக இருந்த போது( (காங்கிரஸின் ஏ.கே. ஆண்டனி முதல்வர்), மற்றொன்று 2018-ல் ஓய்வு பெற்ற நீதிபதி பி. சதாசிவம் கேரள கவர்னராக இருந்த போது (சிபிஐ-எம்-ன் பினராயி விஜயன் முதல்வர்).

தொடர்ந்து படியுங்கள்

அரசுப் பணி இடஒதுக்கீடு: புதுச்சேரியில் பாமகவினர் போராட்டம்!

அதன்படி, இன்று (நவம்பர் 17) புதுச்சேரி பாமக மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் 500க்கும் மேற்பட்ட பாமகவினர், அண்ணா சிலை அருகில் இருந்து புதுச்சேரி சட்டமன்றம் நோக்கி கண்டன பேரணி மேற்கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்