மொபைல் ஆலோசனை மையம் : அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

அனைத்து பள்ளிகளிலும் மொபைல் மனநல ஆலோசனை மையம் முறையாக ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அரசு பள்ளி மாணவர்களை அங்கீகரித்த செஸ் ஒலிம்பியாட்!

நேரு உள் விளையட்டு அரங்கில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் அரசு பள்ளி மாணவர்களை அங்கீகரித்த செஸ் ஒலிம்பியாட்.

தொடர்ந்து படியுங்கள்

சேதமடைந்த பள்ளி கட்டடத்தை இடிக்க வேண்டும்!

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே சேகரையில் சேதமடைந்த பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டடம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

மாநில அளவில் முதலிடம் பிடித்த அரசுப் பள்ளியின் அவலநிலை!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த அரசுப் பள்ளியில் போதிய கட்டடங்கள் இல்லாததால், சைக்கிள் நிறுத்தும் இடத்தில் மாணவ – மாணவிகள் படிக்கும் சூழலில் இருக்கிறார்கள். சரியான கழிப்பறை வசதிகள்கூட இல்லாமல் மாணவிகள் தவிக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்