கணக்கில் வராத பணம்: பொறியாளர்கள் மீது வழக்குப்பதிவு!

கணக்கில் வராத பணம்: பொறியாளர்கள் மீது வழக்குப்பதிவு!

கணக்கில் வராத ரூ.75 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து அலுவலகத்தில் இருந்த கோட்டப் பொறியாளர் இளம்வழுதி, இளம்நிலை பொறியாளர் உள்ளிட்ட ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.