கடன் வாங்க கடன்… பல்லடத்தில் பலியான அசாம் பிஞ்சு!
ஆன்லைன் கடன் பெற பணம் கட்டி ஏமாந்த கூலித் தொழிலாளி குடும்பத்துடன் நேற்று (மே 30) தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
ஆன்லைன் கடன் பெற பணம் கட்டி ஏமாந்த கூலித் தொழிலாளி குடும்பத்துடன் நேற்று (மே 30) தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
ஈரோடு மருத்துவமனை ஊழியர்கள் இருவருக்கு சுகாதாரத்துறை சார்பில் இன்று (மே 28) மெமோ அனுப்பப்பட்டுள்ளது.
பெண் போலீசார் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் இன்று (மே 9) கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு தரப்பினர்,”இப்படி பச்சிளங்குழந்தையின் உயிரோடு விளையாடுவது சரியா?,” என்று சரமாரியாக கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புகள் முடித்த மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்ற விதியை தமிழக அரசு தளர்த்தியுள்ளது.
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 1) முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், நோயாளிகள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற கண்ணதாசன் இலக்கிய விழாவில் பங்கேற்றார்.