ஆளுநர் விவகாரம்: திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்!
ஆளுநர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆளுநர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 26) பிற்பகல் சந்திக்க உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆளுநருக்கு அதிக வேலைகள் இருக்கும் என்ற மாயை மக்களிடத்தில் உள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி சட்ட பேரவையில் தமிழகத்தில் ஆன்லைன் தடுப்பு சட்ட மசோதா இயற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து இருக்கிறார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெறுவதாகக் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மத்திய அரசுடன் சுமுகமாக போய் தமிழ்நாட்டுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பொன்முடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். இன்று மதுரை காமராஜர் பல்கலையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கௌரவ விருந்தினர் என்ற பெயரில் மத்திய அமைச்சர் எல்.முருகன் அழைக்கப்பட்டுள்ளார். அதனால் பல்கலைக் கழக இணைவேந்தரும் உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி இவ்விழாவை புறக்கணித்தார். இதுகுறித்து இன்று (ஜூலை 13) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “இந்தியைப் புதிய […]
தொடர்ந்து படியுங்கள்நாளை (ஜூலை 10) பக்ரீத் பண்டிகையைக் கொண்டாட இஸ்லாமியர்கள் தயாராகி வருகின்றனர். ஆடு விற்பனை களைகட்டியுள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள் உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12ஆவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி பக்ரீத் திருநாளை […]
தொடர்ந்து படியுங்கள்