ஆன்லைன் ரம்மி: நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ்!
ஆன்லைன் ரம்மி தடை குறித்து விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆன்லைன் ரம்மி தடை குறித்து விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஈஷா மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மதுரை வந்தார்.
தொடர்ந்து படியுங்கள்சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநரின் நடவடிக்கைகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் பேசியுள்ளோம் என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு ஆளுநர் விவகாரம் தொடர்பாக திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு நாளை (ஜனவரி 12) குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது தமிழக அரசு மாற்று வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் செயல்பாடுகள் சர்ச்சை நிறைந்ததாக இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சத்தம் போட்டுக் கொண்டிருந்த கூட்டணிக் கட்சி உறுப்பினர்களைப் பார்த்து கைகளை ஆட்டி ஆட்டி வெளியே செல்லுமாறு சைகை காட்டிக் கொண்டிருந்தார் ஆளுநர் பக்கத்தில் அமர்ந்திருந்த சபாநாயகர்.
தொடர்ந்து படியுங்கள்குடும்ப அட்டை இருக்கும் போது மக்கள் ஐடி எதற்கு என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு முதல்வர் ஆளுநருக்கான செலவைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆன்லைன் ரம்மி தடை மசோதாவின் காலம் வரும் 27 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்