Meetha Raghunath: திருமண பந்தத்தில் நுழைந்த ‘குட் நைட்’ நடிகை… வைரலாகும் புகைப்படங்கள்

இரண்டாவது படம் தான் என்றாலும் ‘குட் நைட்’ படத்தில் மீதாவின் கதாபாத்திரமும், அவர் தொடர்பான காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றன.

தொடர்ந்து படியுங்கள்

வலிமையான எழுத்து தான் ஒரு படத்தின் வெற்றி : இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்

குட் நைட் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும்  வெற்றியை பெற்றது. இதற்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் நேற்று (மே 17) நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

விமர்சனம்: குட்நைட்!

காதல் படம் என்றாலே, சம்பந்தப்பட்ட ஆணையும் பெண்ணையும் மட்டுமே மையப்படுத்தி கதையை அமைத்தாக வேண்டும். அதனை உணர்ந்தே, இரண்டு துருவங்களாகத் திகழ்கிற இரு மனிதர்களைக் காதலில் விழ வைத்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன்.

தொடர்ந்து படியுங்கள்

’குட் நைட்’: பார்வையாளர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!

குட்நைட் படத்தை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க திரையரங்குக்கு வந்தவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பான மனுக்கள் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்மா, பரிதிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

குறட்டை பற்றி பேசும் ‘குட் நைட்’!

அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘குட் நைட்’. இதில் ‘ஜெய் பீம்’ மணிகண்டன்  கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்