4 வருடமாக நடந்த திருட்டு… ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 100 சவரன் நகைகள் மீட்பு!

மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடி ஈஸ்வரி விற்பனை செய்துள்ளார். அதன் மூலம் வந்த பணத்தை அவரது கணவர் வங்கி கணக்குக்கு பரிவர்த்தனை செய்துள்ளார். மேலும் அண்மையில் சோழிங்கநல்லூரில் 95 லட்சம் ரூபாய்க்கு நிலம் வாங்கியுள்ளார். இதற்காக வங்கியில் கடன் வாங்கிய ஈஸ்வரி அதனை இரண்டே வருடங்களில் கட்டி முடித்துள்ளார். 6 மாதங்களுக்கு முன்பு திடீரென வேலையை விட்டு நின்றுள்ளார் என்பதும் காவல்துறையினர் விசரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
6 special team for gold theft

சென்னையில் துணிகரம் – 9 கிலோ நகை கொள்ளை: தனிப்படை விசாரணை!

பெரம்பூரில் 9 கிலோ நகை கொள்ளை போனதை விசாரிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகச் சென்னை வடக்கு காவல்துறை கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அரும்பாக்கம் வங்கி கொள்ளை : எத்தனை இடங்களில் எவ்வளவு தங்கம் மீட்பு – முழு விவரம்!

சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கிருந்து, எவ்வளவு மீட்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வங்கிக் கொள்ளை : முக்கிய குற்றவாளி சரண்!

சென்னையில் பட்டப்பகலில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான வங்கி ஊழியர் முருகனை போலீஸ் கைது செய்து இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

வங்கிக் கொள்ளை: பொதுமக்களுக்கும் ரூ.1 லட்சம் பரிசு- போன் பண்ணுங்கள்: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை வங்கி கொள்ளையர்கள் பற்றி துப்பு கொடுக்கும் மக்களுக்கு ரூ.1லட்சம் பரிசு வழங்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் பட்டப் பகலில் வங்கியில் கொள்ளை!

சென்னை அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் வங்கியில் நுழைந்த கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி ஏராளமான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

தொடர்ந்து படியுங்கள்