வீழ்ச்சியில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 15) சவரனுக்கு ரூ.120 விலை குறைந்து ரூ.42,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 15) சவரனுக்கு ரூ.120 விலை குறைந்து ரூ.42,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5 குறைந்து 5,335 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் வரை குறைந்து 42,680 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் இன்று (பிப்ரவரி 9) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.96 விலை உயர்ந்து ரூ.43,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் இன்று (பிப்ரவரி 6) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.42,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1,096 அதிகரித்துள்ளது. முன்னதாக 2020 ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.43,360க்கு விற்பனையானது. அதுவே அதிக உச்சமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அதைவிடவும் விலை அதிகரித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதிரடியாய் உயர்ந்து இன்று 43,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் கொண்ட ஒரு கிராமுக்கு 35 உயர்ந்து 5,380 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 280 உயர்ந்து 43,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்22 கேரட் கொண்ட ஒரு கிராம் 32 ரூபாய்க்கும், பவுன் 42,840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் தங்கம் விலை 6 நாட்களுக்குப்பின் இன்று முதல்முறையாகக் குறைந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த ஆண்டின் துவக்கம் முதல் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்தவகையில், இன்று (ஜனவரி 7) 24 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.272 விலை உயர்ந்து ரூ.45,568-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 304 ரூபாய் குறைந்துள்ளது
தொடர்ந்து படியுங்கள்