தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம். சென்னையில் இன்று (ஆகஸ்ட் 19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய், 40 குறைந்து 43,600 ரூபாய்க்கும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5,450 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 47,360 ஆகவும் […]
தொடர்ந்து படியுங்கள்