குத்துச்சண்டை வீராங்கனை இமானுக்கு விதைப்பை… கர்ப்பப்பை இல்லை…பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்!

பின்னர், இமான் கெலிஃப் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார். அவருடனான போட்டியின் போது இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கரினி 46 வினாடிகளில் போட்டியில் இருந்து விலகினார்.

தொடர்ந்து படியுங்கள்
Paris Paralympics: India's first IIT graduate to win gold... Who is this Nitesh Kumar?

Paris Paralympics : தங்கம் வென்ற இந்தியாவின் முதல் ஐஐடி பட்டதாரி… யார் இந்த நிதேஷ் குமார்?

இன்று (செப்டம்பர் 2) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு SL3 பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நிதேஷ் குமாரும், பிரிட்டனின் டேனியல் பெத்தேலும் மோதினர்.

தொடர்ந்து படியுங்கள்

வினேஷ் போகத்துக்கு தங்கப்பதக்கம்… வழங்கியது யார் தெரியுமா?

ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ மல்யுத்த இறுதிப் போட்டிக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறியிருந்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக போட்டி நடந்த தினத்தன்று 50 கிலோவை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், மனமுடைந்து போன வினேஷ் மல்யுத்தத்துக்கு முழுக்குப் போடுவதாக அறிவித்தார். பின்னர், தாய்நாடு திரும்பிய அவருக்கு டெல்லியில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, வினேஷ் டெல்லியில் இருந்து சொந்த […]

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் ஒரு தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா

இந்திய தடகள கூட்டமைப்பு நடத்தும் 2024 ஃபெடரேஷன் கோப்பை போட்டிகள் ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் நகரில் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
gold medal in javelin throw for india

Asian Para Games 2023: ஈட்டி எறிதலில் இந்தியாவிற்கு தங்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டி கடந்த 8-ம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பாரா விளையாட்டு போட்டியிலும் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
neeraj chopra won gold medal

உலக தடகள சாம்பியன்ஷிப்: சாதனை படைத்த நீரஜ் சோப்ரா

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

காமன்வெல்த்: இந்தியாவுக்கு 2-வது தங்கம்!

காமன்வெல்த் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்‌ஷயா சென் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு 2-வது தங்கம் கிடைத்து இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

காமன்வெல்த்: தங்கம் வென்றார் பி.வி.சிந்து

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவி இறுதிபோட்டியில் கனடாவின் மிட்செல் லி யை 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார் பி.வி.சிந்து.

தொடர்ந்து படியுங்கள்