அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!
தங்கம் விலை இன்று (மார்ச் 14) சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.43,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்தங்கம் விலை இன்று (மார்ச் 14) சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.43,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1,096 அதிகரித்துள்ளது. முன்னதாக 2020 ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.43,360க்கு விற்பனையானது. அதுவே அதிக உச்சமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அதைவிடவும் விலை அதிகரித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் இன்று (ஜனவரி 12) தங்கம் விலை உயர்ந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த ஆண்டின் துவக்கம் முதல் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்தவகையில், இன்று (ஜனவரி 7) 24 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.272 விலை உயர்ந்து ரூ.45,568-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் இன்று 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.224 குறைந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நவம்பர் மாதத்தின் தொடக்கம் முதல் தங்கம், வெள்ளி விலையானது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது
தொடர்ந்து படியுங்கள்22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் இன்று ரூ.4,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது
தொடர்ந்து படியுங்கள்தங்கம் விலை இன்று (அக்டோபர் 8) சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது
தொடர்ந்து படியுங்கள்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. வெள்ளி விலை குறையவில்லை
தொடர்ந்து படியுங்கள்அக்டோபர் மாதத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை குறைந்த நிலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை.
தொடர்ந்து படியுங்கள்