விஜய்யின் ’கோட்’ மோதிரம்! – பரிசளித்தது இவரா?
நடிகர் விஜய் தனது X தள பக்கத்தில் ‘கோட்’ எனப் பதியப்பட்ட தங்க மோதிரத்தை அணிந்தவாறு வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் விஜய் தனது X தள பக்கத்தில் ‘கோட்’ எனப் பதியப்பட்ட தங்க மோதிரத்தை அணிந்தவாறு வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்விஜய் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை நெட் பிளிக்ஸ் நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘கோட்’ திரைப்படம் 13 நாட்களில் ரூ.413 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் இன்று (செப்டம்பர் 18) அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ராயன் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமான நடிகர் சந்தீப் கிசன் தான் சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோ என தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்முதல் காட்சியில் இருந்தே படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வர, பல திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆக நேற்று ஓடியது.
தொடர்ந்து படியுங்கள்ஒரு புத்தம் புதிய விஜய்யை பார்த்த அனுபவம் நமக்கு கிடைத்தது. அதற்கு காரணம் மகன் விஜய் கதாபாத்திரத்தில்…
தொடர்ந்து படியுங்கள்தி கோட் படத்தில் TN 07 CM 2026 என்ற எண் கொண்ட காரை படம் முழுக்க விஜய் ஓட்டி வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்கோட் படத்துக்கு பிறகு தளபதி 69 நடிகர் விஜய்யின் கடைசிப் படமாக அமைகிறது. அடுத்து, தொடர்ந்து தீவிர அரசியலில் நடிகர் விஜய் ஈடுபடப் போகிறார்.
தொடர்ந்து படியுங்கள்நடிகை சினேகா இப்படத்தில் விஜய்யின் ஜோடியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே வசீகரா திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது, 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் நாளை (செப்டம்பர் 5), தமிழகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு இன்று (செப்டம்பர் 4) அனுமதி அளித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்