டாப் 10 நியூஸ் : அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடக்கம் முதல் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் வரை!
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘THE GOAT’ படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘THE GOAT’ படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ‘ கோட் ‘ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை அப்படக்குழு இன்று (ஆகஸ்ட் 15) அறிவித்துள்ளது.
இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இன்று அப்டேட்காக காத்திருந்த நிலையில் ஏமாற்றம் அளித்துள்ளார் அர்ச்சனா.
GOAT படத்தின் டிரைலர் அட்ப் நாளை (ஆகஸ்ட் 14) மாலை 6 மணிக்கு வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் அரச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
எஸ்சி எஸ்டி இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயர் முறையை அமல்படுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
GOAT படத்தின் டிரைலருக்கு கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் அரச்சனா கல்பாத்தி விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் ‘ கோட் ‘ திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.