‘கோட்’ படத்தில் விஜயகாந்த்… மெர்சலான விஜய பிரபாகரன்
‘தி கோட்’ படத்தில் விஜயகாந்த் வரும் காட்சியை எனக்கு நிறைய பேர் அனுப்பியிருந்தார்கள். விரைவில் படம் பார்க்க உள்ளேன் என்று நடிகர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்‘தி கோட்’ படத்தில் விஜயகாந்த் வரும் காட்சியை எனக்கு நிறைய பேர் அனுப்பியிருந்தார்கள். விரைவில் படம் பார்க்க உள்ளேன் என்று நடிகர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கோட் படத்தின் டிக்கெட் ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுவதாக திரையரங்க வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்துல விஜய்யோட நண்பர்களா பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் வர்றாங்க. இன்னொரு விஜய் கேரக்டரோட அந்தப் படத்துல வைபவ், யோகிபாபு இருக்காங்க.
தொடர்ந்து படியுங்கள்ஆனால், கோவையில் பிராட்வே சினிமாவில் காலை 7 மணிக்கு கோட் படத்தின் டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளதாகவும் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழக வெற்றிக் கழக கட்சி தொடங்கிய பின் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளிவரும் திரைப்படம் ‘கோட்’.
தொடர்ந்து படியுங்கள்இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் நான்காவது சிங்கிள் பாடலான ‘ மட்ட’ என்கிற பாடல் அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகவுள்ள ‘ கோட் ‘ திரைப்படம் 3 மணி நேரம் ஓடும் திரைப்படம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்விஜய் நடித்து முடித்திருக்கும் 68வது படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The GOAT). இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் மூன்றாவது பாடல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு இன்று (ஆகஸ்ட் 1) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் விஜய்யின் தளபதி 68 படம் Sci-Fi கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு “THE GREATEST OF ALL TIME” (G.O.A.T) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்