டாப் 10 செய்திகள் : புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி முதல் விஜய் படம் ரிலீஸ் வரை!

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 386 ஆசிரியர்களுக்கு இன்று மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. சென்னையில் நடைபெறும் இவ்விழாவில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு விருதுகளை வழங்க உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஐமேக்ஸ் திரைகளில் ‘கோட்’ ரிலீஸ்… விஜய் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

தற்போது விஜய் நடிப்பில் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள தி கோட் திரைப்படம் ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகும் என ஐமேக்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

‘கோட்’ ரிலீஸ்… கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட உத்தரவு!

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள ‘G.O.A.T’ திரைப்படத்திற்காக ரசிகர்கள் வைக்கும் பேனர்களில் அவரது கட்சிப் பெயரான ‘ தமிழக வெற்றிக் கழகம் ‘ இடம்பெறக் கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Sivakarthikeyan In Vijay's GOAT Movie?

விஜய்யின் GOAT படத்தில் சிவகார்த்திகேயன்? வைரல் நியூஸ்!

லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் “The Greatest of All Time” (The GOAT) என்ற Sci Fi ஆக்சன் படத்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்