நீண்ட நாள் காதலனை கரம் பிடிக்கும் ரகுல் பிரீத் சிங்?
பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங், தன்னுடைய காதலனை விரைவில் மணம் புரியவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங், தன்னுடைய காதலனை விரைவில் மணம் புரியவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்கோவாவில் சமூக ஆர்வலரான நமன் தனக்கு பெண் குழந்தை பிறந்ததை இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடியுள்ளார். இது அனைத்து குடும்பத்திலும் பின்பற்றப்படும் நடைமுறை தானே என்று நீங்கள் கேட்டால், கோவாவில் அப்படி இல்லை என்பது தான் கள யதார்த்தம்.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் இருந்து மதுரை, கொச்சி, கோவாவுக்குக் கூடுதல் விமான சேவை தொடங்கியுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் தொடக்க விழாவில் நடனமாடுவதாக வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில பொறுப்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி மாணிக்கம் தாகூர் நியமனம்
தொடர்ந்து படியுங்கள்பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 11) மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 6வது வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்திரைப்பட திருவிழாவின் நிறைவு விழாவில் உலக புகழ்பெற்ற சினிமா கலைஞர்கள் நிறைந்திருந்த அரங்கத்தில் திரைப்பட திருவிழாவின் தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட், தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த யுவராஜ் சிங் கோவா மாநிலத்தில் மோரிஜிம் அருகே வர்ச்சவாடாவில் காசா சிங் என்றொரு சொகுசு வீட்டினை வாங்கியுள்ளார். தனது சொகுசு வீட்டை வாடகைக்கு விட்டுள்ள யுவராஜ் சிங் அதை அம்மாநில சுற்றுலாத்துறையிடம் முறையாக பதிவு செய்யவில்லை. இதனையடுத்து கோவா சுற்றுலாத்துறை இணை இயக்குநர் ராஜேஷ் காலே யுவராஜ் சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கோவா கடற்கரையில் மீன் பிடிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மத்திய அரசின் தகவல், ஒளிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியன் பனோரமாவின் நோக்கம், குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப, சினிமா, கருப்பொருள் மற்றும் அழகியலில் சிறந்து விளங்கும் கதை அம்சம் மற்றும் கதை அம்சம் இல்லாத திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதாகும்.
தொடர்ந்து படியுங்கள்