Rakul Preet Singh Marriage

”பிரமாண்ட திருமணம்” காதலரை கரம்பிடிக்கும் ‘இந்தியன் 2’ நடிகை!

தமிழில் ‘யுவன்’ படத்தின் மூலம் அறிமுகமான ரகுல் பிரீத் சிங் (33), ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் மூலம் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.

தொடர்ந்து படியுங்கள்

ஒரு டஜன் மாம்பழம் ரூ.7000-க்கு விற்பனை… அப்படி என்ன ஸ்பெஷல்?

சீசன் இல்லாத நேரத்தில் மார்க்கெட்டிற்கு வந்துள்ள இந்த மாம்பழம் ஒரு டஜன் ரூபாய் 7௦௦௦ என விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

‘கோவாவுக்கு பதிலாக அயோத்திக்கு தேனிலவு’ –  விவாகரத்து கோரிய இளம்பெண்!

தேனிலவுக்கு கோவா அழைத்துச் செல்வதாக உறுதி அளித்த கணவர் வாக்குத் தவறி அயோத்திக்கு அழைத்துச் சென்றதால், விவாகரத்துக் கோரி இளம் பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
suchana seth tried to commit suicide

9 வருடம் கழித்து பிறந்த மகனை கொன்றது ஏன்?… பெண் CEO அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!

அதன்படி கடந்த 2010-ம் ஆண்டு வெங்கட் ராமன் என்பவரை சுசனா திருமணம் செய்துள்ளார். 2019-ம் ஆண்டு இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
suchana seth allegedly kill her son

நான்கு வயது மகனை கொன்ற பெண் CEO… விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்!

படிப்பில் மிகுந்த ஆர்வமுடைய சுசனா சேத் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்.  சொந்தமாக மைண்ட்புல் ஏஐ என்னும் நிறுவனத்தை பெங்களூரில் நடத்தி வருகிறார். இதற்கு முன்னர் டேட்டா விஞ்ஞானி ஆக வேலை செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Girl Killed her 4 year son in goa

நான்கு வயது மகனைக் கொன்று… நாடகமாடிய பெண் அதிகாரி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி, தன்னுடைய சொந்த மகனைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
rakul preet singh married

நீண்ட நாள் காதலனை கரம் பிடிக்கும் ரகுல் பிரீத் சிங்?

பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங், தன்னுடைய காதலனை விரைவில் மணம் புரியவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்
goa women child decrease

கோவாவில் குறையும் பெண் குழந்தைகள் எண்ணிக்கை: காரணம் என்ன?

கோவாவில் சமூக ஆர்வலரான நமன் தனக்கு பெண் குழந்தை பிறந்ததை இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடியுள்ளார். இது அனைத்து குடும்பத்திலும் பின்பற்றப்படும் நடைமுறை தானே என்று நீங்கள் கேட்டால், கோவாவில் அப்படி இல்லை என்பது தான் கள யதார்த்தம்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் இருந்து மதுரை, கொச்சி, கோவாவுக்குக் கூடுதல் விமானங்கள்!

சென்னையில் இருந்து மதுரை, கொச்சி, கோவாவுக்குக் கூடுதல் விமான சேவை தொடங்கியுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியாவில் பாகிஸ்தான் அமைச்சர் நடனமாடுவதாக பரவும் வீடியோ!

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் தொடக்க விழாவில் நடனமாடுவதாக வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்