ameer paruthiveeran censor certificate

ஸ்டூடியோ கிரீன் பேரே இல்ல?… வைரலாகும் பருத்திவீரன் சென்சார் சர்டிபிகேட்!

பருத்திவீரன் படம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் அமீர் சுல்தான் இடையிலான மோதல் நாளுக்குநாள் முற்றிக்கொண்டே செல்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
paruthiveeran issue actor samuthirakani stands

ஏமாத்திட்டு போன பணத்தை பைசா பாக்கி இல்லாம திருப்பி கொடுக்கணும்:சமுத்திரக்கனி காட்டம்

பருத்திவீரன் விவகாரத்தில் வருத்தம் தெரிவிப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்ததை அடுத்து, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

‘உங்களுக்கு அடையாளம் தந்தவர்’ அமீருக்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு!

பருத்திவீரன் பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்த்து கொள்ளுங்கள் என, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா அறிவுரை கூறியிருக்கிறார். கார்த்தியை வைத்து அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் வெளியாகி 16 ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட, அந்த படம் படப்பிடிப்பின்போது நடந்த பிரச்சினைகள் இன்னும் தீராமல் கன்னித்தீவு போல நீண்டு கொண்டே செல்கின்றன. குறிப்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா-இயக்குநர் அமீர் இடையிலான பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. pic.twitter.com/LneWqhAMyq — Bharathiraja (@offBharathiraja) November 28, 2023 இந்த […]

தொடர்ந்து படியுங்கள்

‘அமீர் அண்ணாவிடம் இருந்து போன் வந்தது’… இயக்குநர் சுதா கொங்கரா விளக்கம்!

பருத்திவீரன் படம் தொடர்பாக இயக்குநர் அமீர்-தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையிலான பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. ஞானவேல் ராஜாவின் குற்றச்சாட்டுகளுக்கு சமீபத்தில் இயக்குநர் அமீர் விளக்கம் அளித்திருந்தார். என்றாலும் இது தொடர்பான பிரச்சினைகள் இன்னும் நீறு பூத்த நெருப்பாகவே இருக்கின்றன. இதற்கிடையில் நடிகரும், இயக்குநருமான சசிகுமார், சமுத்திரக்கனி மற்றும் கரு.பழனியப்பன் ஆகியோர் விளக்கம் அளித்தும், அறிக்கை வெளியிட்டும் அமீருக்கு தங்களது ஆதரவை தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா தன்னுடைய எக்ஸ் தளத்தில் இயக்குநர் அமீர் […]

தொடர்ந்து படியுங்கள்
Ameer's directorial debut

Exclusive: அமீர் விஷயத்துல ஞானவேல் ராஜா சொல்றது எல்லாமே பொய்… தயாரிப்பாளர் கணேஷ் ரகு பேட்டி!

அமீர் இயக்குனராக காரணம் நடிகர் சூர்யா தான் என்றும் அவர் பொய் கணக்கு நிறைய சொல்வார் என்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டி தமிழ் திரையுலக வட்டாரங்களில் மிகுந்த அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஜெய்பீம்: சூர்யாவுக்கு எதிரான வழக்கு ரத்து!

ஜெய்பீம் பட விவகாரம் – நடிகர் சூர்யா,ஞானவேல் ஆகியோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்வதாக நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

‘கே.ஜி.எஃப்’, ‘விக்ரம்’  போன்று காட்டேரி : ஞானவேல்ராஜா

‘கே.ஜி.எஃப்’, ‘விக்ரம்’ போன்ற பிரம்மாண்டமான தயாரிப்புகள், பிரம்மாண்டமான படைப்புகள் மூலம் ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைத்து ரசிக்க வைத்தனர். அது போன்றதொரு சூழலை குறைவான பட்ஜெட்டில் தயாரான ‘காட்டேரி’யும் உருவாக்கி இருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்