திமுக எம்.பி ஞானதிரவியம் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!
பாதிரியார் காட்பிரே நோபல் தாக்கப்பட்ட வழக்கில் திருநெல்வேலி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் உள்ளிட்ட 9 பேரின் முன் ஜாமீன் மனுக்களை நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்