global investors meet mou pact

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வு: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (ஜனவரி 8) நடைபெறும் இரண்டாவது நாள் உலக முதலீட்டார்கள் மாநாட்டில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Investment at global investors meet

TNGIM2024 : முதல்நாளில் ரூ.5.5 லட்சம் கோடி முதலீடு!

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கிய முதல் நாளிலேயே ரூ.5.5 இலட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக தொழில்துறை செயலாளர் அருண்ராய் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜியோ நிறுவனம் ரூ.35,000 கோடி முதலீடு : உறுதி செய்த அம்பானி

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாட்டிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது. இதனால் விரைவில் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை தமிழ்நாடு எட்டும்.

தொடர்ந்து படியுங்கள்
What is the purpose of TN global investors meet

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நோக்கம் என்ன? : டி.ஆர்.பி.ராஜா விளக்கம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி அனைத்து தமிழ்நாட்டு மக்களின்  எதிர்பார்ப்புக்கு ஏற்ப அடுத்த இரண்டு நாளில் பல லட்சம் கோடி முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு பெறப்பட உள்ளது

தொடர்ந்து படியுங்கள்
Investor conference: CM Stalin to fascinate the world

முதலீட்டாளர் மாநாடு:  உலகை ஈர்க்கும் முதல்வர் ஸ்டாலின்

நிதி ஆயோக் வெளியிட்ட தகவலின் படி 2022 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதித் தயார்நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோ மொபைல் ஏற்றுமதியிலும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
Village Cooking Channel team

முதலீட்டாளர்கள் மாநாட்டில் வில்லேஜ் குக்கிங் சேனல் குழு!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழு பங்கேற்று தங்களது அனுபங்களை பகிர்ந்து கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்