முதலீட்டாளர் மாநாடு: உலகை ஈர்க்கும் முதல்வர் ஸ்டாலின்
நிதி ஆயோக் வெளியிட்ட தகவலின் படி 2022 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதித் தயார்நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோ மொபைல் ஏற்றுமதியிலும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.