ஈரோடு கிழக்கு தேர்தலில் அதிமுக போட்டி: ஜி.கே.வாசன் அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Who will contest in Erode East

ஈரோடு கிழக்கில் போட்டியிடப் போவது யார்? – கூட்டணி கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா அல்லது கூட்டணி கட்சி போட்டியிடுமா?

தொடர்ந்து படியுங்கள்

பழனிசாமியை சந்திக்க அனுமதி மறுப்பு: திடீர் போராட்டத்தில் ஜி.கே.வாசன்

எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ராஜரத்தினம் மைதானத்திற்கு வந்தார்.

தொடர்ந்து படியுங்கள்
GK Vasan

மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் – ஜி.கே.வாசன்

சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாநகராட்சிக்கு,  தமாகா தலைவர் ஜி.கே.வாசன்  வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்