anbumani meets mk stalin

முதல்வருடன் அன்புமணி சந்திப்பு: பேசியது என்ன?

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 9) காலை 10 மணிக்கு துவங்கியது. முன்னதாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அறையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கெளரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

இஸ்லாமியர் இட ஒதுக்கீட்டில் வெள்ளை அறிக்கை: அன்புமணி

ஜி.கே.மணியைத் தொடர்புகொண்ட அப்போதைய முதல்வர் கலைஞர்,  ‘மணி… உங்க தலைவரை கோபப்பட வேண்டாம்னு சொல்லுங்க’ என்று கூறியிருக்கிறார்

தொடர்ந்து படியுங்கள்

10.5% இட ஒதுக்கீடு தாமதம்: பாமக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு!

அரசு பதில் சொல்வது என்பது இரண்டாம் பட்சம். ஆனால் அவைத் தலைவர் இந்த பிரச்சினையை அவையில் பேச அனுமதித்திருக்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலின், உதயநிதியை பாராட்டிய பாமக

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையிலும் பாமக திமுகவுடன் இணக்கம் காட்டுவதாக தகவல்கள் உலா வரும் நிலையிலும் ஜி.கே.மணி முதல்வர் ஸ்டாலினையும், அமைச்சர் உதயநிதியையும் புகழ்ந்து பேசியிருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

மருத்துவமனையில் ஜி.கே.மணி : நலம் விசாரித்த முதல்வர்!

உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (நவம்பர் 10) சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பா.ம.க கெளரவ தலைவர் ஜி.கே.மணியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் உடல் நலம் விசாரித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்