கிரிக்கெட் பயிற்சியின்போது பந்து தாக்கியதில் உயிரிழந்த மாணவி!
கேரள மாநிலம் கோட்டக்கல் பகுதியில் உள்ள கோட்டூரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டபோது பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவியின் தலையில் பந்து தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.