அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு புதிய பதவி!
திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானை அப்பொறுப்பில் இருந்து கடந்த வாரம் திமுக தலைமை விடுவித்தது.
தொடர்ந்து படியுங்கள்திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானை அப்பொறுப்பில் இருந்து கடந்த வாரம் திமுக தலைமை விடுவித்தது.
தொடர்ந்து படியுங்கள்“செஞ்சியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம், தமிழக முதல்வர் திறந்து வைப்பதற்காகக் காத்திருக்கிறதா… பேருந்து நிலையத்துக்குள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என அங்குள்ள மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்கல்வி கற்று, அடுத்த தலைமுறையினர் இதேபோல அதிகாரிகளாக இந்த இருக்கைகளில் அமர வேண்டும்
தொடர்ந்து படியுங்கள்மறைந்த மூத்த அரசியல் தலைவர் காயிதே மில்லத் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 5) மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மஸ்தானின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டனர். தொடர்ந்து அமைச்சரின் மகன், மாப்பிள்ளை, தம்பி என குடும்ப உறுப்பினர்களே கட்சி பொறுப்புகளில் இருப்பதாக குற்றசாட்டு எழுந்தது.
தொடர்ந்து படியுங்கள்விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மயிலம் முருகன் கோவிலில் வெளிநாடு வாழ் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் ஜனவரி 2-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்