டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் இன்று வெளியாகிறது

தொடர்ந்து படியுங்கள்

உலகக்கோப்பை கால்பந்து: வெளியேறியது ஜெர்மனி

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இ பிரிவில் ஜப்பான் அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஸ்பெயின் அணி 4 புள்ளிகளுடன் 2வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

FIFA WorldCup : ஜப்பானிடம் சரிந்த ஜெர்மனி… வீரநடைபோடுமா? வீட்டுக்கு செல்லுமா?

2014ம் ஆண்டு உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி அணி. ஆனால் அதன்பிறகு எந்த போட்டியிலும் சோபிக்காத அந்த அணி தனது ஆக்ரோசம் கலந்த ஆதிக்கத்தை எதிரணிகளுக்கு கடத்த தவறி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

FIFA Worldcup 2022 : ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சியூட்டும் கத்துக்குட்டி அணிகள் – 1

முதல் பாதியில் அடித்த ஒரு கோலுடன், 2வது பாதியில் அர்ஜென்டினா அணியின் தற்காப்பு அரண் சற்று சோம்பலாக செயல்பட்டது. அதை நன்கு பயன்படுத்திக் கொண்ட சவூதி 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 2 கோல்களை போட்டு வெற்றியை தனதாக்கியது.

தொடர்ந்து படியுங்கள்