பாலஸ்தீனத்தில் நடக்கும் இனக்கொலை: இந்தியா வேடிக்கை மட்டுமா பார்க்கிறது?
சென்னையில் அமெரிக்க தூதரகத்தின் எதிரே பி.யு.சி.எல் மனித உரிமை அமைப்பு, குடிசைவாழ் பெண்கள் அமைப்பு போன்ற சிறு அமைப்புகளும், அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு, தியாகு தலைமையிலும் தமிழ் தேசிய அமைப்பைச் சேர்ந்தவர்களும், மனச்சாட்சியுள்ள தனிநபர்களும் இணைந்து ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது பாராட்டுக்குரியது.
தொடர்ந்து படியுங்கள்