டிஜிட்டல் திண்ணை: டெல்லி மெசேஜ்- எடப்பாடி ரிட்டர்ன், பொதுக்குழுவை கூட்டும் பன்னீர்

விரைவில் சென்னை திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் வானகரத்திலோ அல்லது வேறொரு இடத்தில் அதிமுகவின் பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கூட்டுவதற்கு எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார் ஓ.  பன்னீர்செல்வம்.

தொடர்ந்து படியுங்கள்