டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு என்ன ஆச்சு?

ஆர்பாட்டம் நடத்திய அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி, அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என்று தெரிவித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

ராகவனை சந்தித்த அண்ணாமலை… கோபமாக்கிய ஆர்ப்பாட்டக்கூட்டம்!

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட போது  அதிகாரமிக்க பொதுச்செயலாளர் பதவியில் கே.டி.ராகவன் இருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அமித் ஷா அப்டேட்… எடப்பாடி ரூட் க்ளியர்!

இந்தியாவை தற்போது ஆளுங்கட்சி என்ற வகையில் பாஜகவின் அரசியல் அங்கீகாரத்தை வெளிப்படையாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் எடப்பாடி.

தொடர்ந்து படியுங்கள்

திருச்சி மாநாடு: தொண்டர்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த ஓபிஎஸ்

திருச்சியில் நடைபெறும் முப்பெரும் மாநாட்டில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடிக்கு வெற்றி: தேர்தல் ஆணையத்தின் கடிதம் என்ன சொல்கிறது?

உங்கள் கட்சியின் சட்ட விதிகளில் செய்த திருத்தங்கள் மற்றும் நிர்வாகிகள் மாற்றம் பற்றிய கடிதங்கள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படுகின்றன

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுச்செயலாளர் – 10 நாட்களில் முடிவு : தேர்தல் ஆணையம்!

இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 12) டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கோரிய விவகாரத்தில் 10 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுச்செயலாளர்: அவகாசம் கேட்ட தேர்தல் ஆணையம்!

அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் தன்னை அங்கீகரிக்க உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஏப்ரல் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுச்செயலாளர்: ஈபிஎஸ் மனு இன்று விசாரணை!

கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரித்து அவற்றை இணையதளத்தில் பதிவேற்ற இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்

தொடர்ந்து படியுங்கள்

200 கார்கள், ஐம்பது தட்டுகள்… புதுக்கோட்டையின் முதல் சீர்: எடப்பாடியை அசத்திய விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர் வரிசையாக ஐம்பது சீர் தட்டுகளையும் எடப்பாடியிடம் கொடுக்க….அவற்றை வாங்கி வாங்கி எடப்பாடிக்கு கையே வலி கண்டுவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

பொதுச் செயலாளர் ஆனதும் எடப்பாடி பங்கேற்ற முதல் நிகழ்ச்சி!

பிற்பட்ட சமுதாயம் உயர திராவிட தலைவர்கள்தான் அடித்தளமாக விளங்கினார்கள். அண்ணா போட்ட விதைதான் ஆலமரமாகி இன்று மக்களுக்கு நிழல் கொடுக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்