“திருமாவின் வாழ்த்து ஊக்கத்தையும் எழுச்சியையும் தருகிறது” – வைகோ

மதிமுக பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு விசிக தலைவர் திருமாவளவன் இன்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கலைஞர் பெயரில் அமைக்கப்பட்ட பெவிலியன் ஸ்டாண்டை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 17) திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

இடைத்தேர்தல்: வேட்பாளருக்கு ஒப்புதல் பெற ஈபிஎஸ் தரப்பு தீவிரம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்யும் ஒப்புதல் படிவ விநியோகமானது இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் விநியோகம் செய்யப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்