பன்னீருடன் இனி சேரவே மாட்டோம்! நீதிமன்றத்தில் எடப்பாடி

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை – உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு!

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ராகுகாலம் முடிந்து பொதுக்குழுவுக்குப் புறப்படும் தினகரன்

அதிமுகவினர் பொதுக்குழுவை முன்னிட்டு பேனர்கள், கட் அவுட்கள் வைத்திருந்ததைப் போலவே அமமுகவினரும் மண்டபத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைத்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பொதுக்குழு வழக்கு: விசாரணை தொடங்கியது!

முன்னர் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பன்னீரின் வலியுறுத்தலை அடுத்து விலகினார். பின் நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிக்கிறார்

தொடர்ந்து படியுங்கள்

நீதிபதியை மாற்றக் கோரிய பன்னீர்செல்வம்:  நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

இந்த வழக்கில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியை மாற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர் தரப்பு வழக்கறிஞர் நேற்று (ஆகஸ்டு 4) மாலை மீண்டும் தலைமை நீதிபதியை சந்தித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

பொதுக்குழுவுக்குக் கிளம்பினார் எடப்பாடி

அதிமுக பொதுக்குழு இன்று காலை 9.30க்கு நடைபெறவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்திலிருந்து 7 மணியளவில் கிளம்பினார்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி இடைக்காலப் பொதுச் செயலாளர்: பொதுக்குழு தீர்மானம்!

அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 11) தொடங்கியதும் அதிமுகவில் இதுவரை இருந்த இரட்டைத் தலைமை ரத்து செய்யப்பட்டதாகவும், இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதாகவும் அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன. சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியதும், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனை பொதுக்குழுவை தலைமை தாங்கி நடத்தித் தருமாறு எடப்பாடி பழனிசாமி முன் மொழிந்தார். அதை கே.பி. முனுசாமி வழிமொழிந்தார். ”செயற்குழுவில் கொண்டுவரப்பட்ட […]

தொடர்ந்து படியுங்கள்

பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கம்:பொதுக்குழுவில் அதிரடித் தீர்மானம்! 

அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கும்  சிறப்புத் தீர்மானத்தை இன்று (ஜூலை 11) பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கொண்டுவந்தார். இந்தத் தீர்மானம் பொதுக்குழுவால் நிறைவேற்றப்பட்டது. “கழகத்தை வழிநடத்த வேண்டிய பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம்  கழகத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார். தான் கையெழுத்திட்டுக் கூட்டிய பொதுக்குழுவுக்கு எதிராக  காவல்துறையில் புகார் கொடுக்கிறார்.  அம்மா ஆட்சியில் அங்கம் வகித்துவிட்டு இப்போது விளம்பரம் மூலம்  அம்மா ஆட்சியின் முடிவுகளை களங்கப்படுத்துகிறார். தொடர்ந்து கட்சிக்கு எதிராக அவர் செயல்பட்டுக் கொண்டிருப்பதால்…  சட்டதிட்ட விதி […]

தொடர்ந்து படியுங்கள்

கட்சி நடத்த நிதி கொடுக்க மறுக்கிறார்: பன்னீர் மீது எடப்பாடி புதுப் புகார்!

ஜூலை 11 ஆம் தேதி நடக்க இருக்கும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியாக வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கும் நிலையில்… ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் பொதுக்குழு விவகாரத்தில் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி உச்ச நீதிமன்றத்தை அணுகுவார் என்ற எதிர்பார்ப்பில், அதற்கு முன்பே கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார் ஓ.பன்னீர் செல்வம். இந்த மனு நாளைக்கு (ஜூலை 6) […]

தொடர்ந்து படியுங்கள்

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

அதிமுகவை செயல்படாத நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டு, இப்படி ஒரு கடிதத்தை அனுப்பலாமா என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதிமுக இரு அணியாகப் பிளவுபட்டு, உட்கட்சி பூசல் பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜூலை 9ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்குச் சின்னம் வழங்கப் படிவம் ஏ மற்றும் படிவம் பி-யில் கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்துப் […]

தொடர்ந்து படியுங்கள்